பா. ரஞ்சித் இயக்கத்த்தில் ரஜினி நடித்து வெளியான படம் கபாலி. இந்த படத்தில் ஒரு கேரக்டேரில் ராதாரவியும் நடிப்பதாக இருந்ததாம். அந்த வேடத்துக்காக ஒரே ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்களாம்.
அதையடுத்து, கபாலி படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஒருநாள், அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணுவை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார் ராதாரவி. அப்போது பழைய முகம் வேண்டாம் என்று இயக்குனர் சொல்லிவிட்டதாக கூறியியிருக்கிறார்.
இத்தகவலை தற்போது சென்னையில் நடைபெற்ற கலைஞருக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியில் பேசும் பொது தெரிவித்தார் ராதாரவி. அதோடு என்னை பழைய முகம் என்று சொன்ன பொது இருப்பதிலேயே ரஜினி தானே பழைய முகம் என்று சொன்னேன் என்கிற தகவைலையும் சொன்னார். இந்த நிகழ்ச்சியில் பா.ரஞ்சித்தும் கலந்து கொண்டார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…