நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜய குமார், இந்நிகழ்ச்சி துவங்கி ஒரு சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்த நாட்களிலும், பிக்பாஸ் வீடு கலவரமாக தான் இருந்தது. இந்நிலையில், வனிதா விஜயகுமார் மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
இந்நிலையில், வனிதா மற்றும் கவின் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் கவின் தனது நண்பன் ஜெயிக்க வேண்டும் என கூறியதை பிடித்து வைத்துக் கொண்டு, அவ்வாறு கூற கூடாது, அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை உங்கள் மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என கூறி கவினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, இதற்கு முன்பதாக வனிதா சேரனிடம்’ நீங்க ஜெயிச்சா எனக்கு சந்தோசம் தான் அண்ணன்’ என கூறிய வீடியோ வெளியாகியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…