அப்படி ஒப்பிடுவது சரியில்லை…நடிகை ரகுல் ப்ரீத் சிங் காட்டம்.!

Published by
பால முருகன்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்  தனக்கு தோன்று கருத்துக்களையும், விஷயங்களையும்  வெளிப்படையாகவே பேட்டிகளில் தெரிவித்து விடுவார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், தென்னிந்திய சினிமாக்களுக்கும், இந்தி படங்களுக்கும் இடையே சோஷியல் மீடியாவில் போட்டி நடப்பது குறித்து பேசியுள்ளார்.

Rakul Preet Singh
Rakul Preet Singh [Image Source : Google ]

இது குறித்து பேசிய ரகுல் ப்ரீத் சிங் ” தென்னிந்திய சினிமாக்களுக்கும், இந்தி படங்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் போட்டி நடப்பது சரியே  கிடையாது. மிகவும் தவறான விஷயம். இரண்டு படங்களுமே இந்திய சினிமா துறையின் ஒரு அங்கம்தான்.

Rakul Preet Singh [Image Source : Google ]

எனவே, இதை தவிர, ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல, நல்ல சினிமாவை ரசிகர்கள் எப்போதுமே ஆதரிப்பார்கள். சினிமா துறையில் சிறந்த இயக்குநர்கள் உள்ளனர். அவர்கள் உலக அளவிப் பெயர் கிடைக்கும்படி படங்களை எடுப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Rakul Preet Singh [Image Source : Google ]

மேலும் நடிகை, ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்தில் அவருக்கு ஜோடியாகவும், கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

13 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

14 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

14 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

15 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

16 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

18 hours ago