என் பெயரில் டிவிட்டரில் போலி கணக்கு தொடங்கி பதிவு செய்து வருகிறார்கள்.
நடிகை வித்யா பிரதீப், அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தவர். இவர் சின்னத்திரையில், நாயகி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இணைய பக்கத்தில், சினிமா பிரபலங்களை குறி வைத்து போலி கணக்குகள் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில், நடிகை வித்யா பிரதீப் அவர்கள் கூறுகையில், ‘என் பெயரில் டிவிட்டரில் போலி கணக்கு தொடங்கி பதிவு செய்து வருகிறார்கள். அது போலி கணக்கு, அது என்னுடைய ட்விட்டர் கணக்கு அல்ல. நான் ட்விட்டரில் ஆக்டிவாக இல்லை. இதை ரிப்போர்ட் செய்த நண்பர்களுக்கு நன்றி’ என கூறியுளளார்.
சென்னை : மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசிக்க இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க இன்று (மார்ச் 5) அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றமான ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ்…
உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…