தற்போது வந்த ப்ரோமோவில் மீரா மிதுன் தலைமையிலான நீயா நானா நிகழ்ச்சியில் லொஸ்லியா கவினை பற்றி மறைமுகமாக ஒரு விஷயத்தை கூறுகின்றார் . அதாவது நண்பர்கள் என்று சொல்லுறாங்க ஆனால் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்கிறார்கள்.அது நேற்று தான் தெரியவந்தது. அவரின் சம்மந்தப்பட்டவர்களிடம், நேரடியாக சென்று நான் உங்களுடன் நட்பாகத்தான் பழகுகிறேன்.
நான் உங்களை காதலிக்குறேன் என என்னவாக இருந்தாலும் தயவுசெய்து சொல்லிவிட்டால் இவ்வளவு பிரச்சனை வராது என லொஸ்லியா சொல்லி முடிப்பதற்குள் கவின் திடிரென்று நான் செய்தது தப்பு தான் என்று கூறுகிறார்.
உடனே நிகழ்ச்சியின் நடுவராக மீரா, நீங்கள் தப்பா இல்லையா என்பதை நான் ஜட்ஜ் பண்ணவேண்டும். என சொல்ல உடனே கவின் எழுந்து என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் காதலை விட நட்பு தான் முக்கியம் என்றவாறு சமாளிக்க சாக்ஷியும் கவினை மறித்து கேள்வி கேட்கிறார். இப்படி ஆளாளுக்கு கவினை ரவுண்டு கட்டியதால் கடுப்பாகி வெளியே சென்றுவிடுகிறார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…