சாண்டி மாஸ்டர் மற்றும் கவின் இருவருமே மிகச் சிறந்த நண்பர்கள். நபர்கள் என்பதை விட சகோதரர்கள் என்றும் கூட சொல்லாம். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாளில் இருந்து முடிகின்ற நாள் வரையிலும், தங்களது உறவில் இன்னும் அதிகமாக தான் வளர்ந்துள்ளார்கள் என சொல்லவேண்டும். ஏன்னென்றால், என்ன தான் தவறு செய்தாலும், சண்டை வாந்தாலும், கண்ணீர் சிந்தி கட்டி அணைக்கிற மனம் கொண்டவர் சாண்டி. அந்த அரவணைப்பில் அடங்கி போகின்ற குணம் கொண்டவர் கவின்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பும், ஒன்றாகவே இணைந்து சுற்றுகின்றனர். இதனையடுத்து, கவின் சாண்டியின் மகள் லாலாவுடன் இணைந்து சிறு குழந்தை போல விளையாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…