நடிகர் அதர்வா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் சாம் அண்டன் இயக்கத்தில், 100 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நடிகை ஹன்சிகாவும் இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அதர்வா இந்த படம் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதற்கு வொர்க் அவுட் செய்து பிட் ஆனேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முதன்முறையாக சுத்தமாக தமிழ் தெரியாத ஒரு நடிகையுடன் நடித்தது நல்ல அனுபவமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…