பிரபல நடிகரான விக்ரமின் மகன் துருவ். இவர் ஆதித்யா வர்மா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பணித்தா சந்து நடித்துள்ளார். மேலும், ப்ரியா ஆனந்த் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், துருவ் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு, நெகிழ்ச்சியான கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள பதிவில், ” ஆதித்யா வர்மா அழகான விஷயமாக உள்ளது. இது போல் என் வாழ்க்கையில் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அவன்தான் எனக்கு வாழ்க்கையை பற்றிய தெளிவை, மிக முக்கியமாக எப்படி வீட்டுக் கொடுக்காமல் போராட வேண்டும் என்பதையும் கற்று தந்தான் என்றும், இந்த வீடியோவில் இடம் பெற்ற அனைவர்க்கும் எனது அன்பை செலுத்துகிறேன். குறிப்பாக இந்த வீடியோவில் கடைசியாக இடம்பெறவருக்கு, அவர் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது” என நெகிழ்ச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…