நடிகர் சூரி சமீப காலமாக திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பது அதிகமாக உள்ளது என்று கூறலாம் . அந்த வகையில் அவருடைய நடிப்பில் கடந்தாண்டு வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த திரைப்படத்தில் தொடர்ந்து அடுத்ததாக கொட்டுக்காளி, கருடன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதில் கருடன் திரைப்படம் இயக்குனர் வெற்றிமாறனின் திரைக்கதை இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சசிகுமார் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். படத்திற்கான டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று இருந்தது.
ப்ளூ ஸ்டார் படத்தில் அசோக் செல்வனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா?
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதுவரை காமெடி மற்றும் அப்பாவியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் கருடன் படத்தில் வீரமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் வெளியான பிறகே படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், கருடன் படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, கருடன் திரைப்படம் சூரியின் சினிமா கேரியரில் அதிகம் பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…