தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜயகுமார் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டவர். முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு. இரண்டாவது மனைவியின் பெயர் மஞ்சுளா. இதில் முத்துக்கண்ணுவிற்கு பிறந்த பிள்ளைகள் கவிதா, அனிதா , அருண் விஜய் மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர்.
சினிமாத்துறையில் பெரிய குடும்பம் என்றால் இவர்ளை கூறலாம். இந்நிலையில், கவிதா விஜயகுமார் பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. ஏனென்றால், விஜயகுமார் குடும்பத்தில் சினிமா பக்கம் வராத ஒரே ஒருவர் அவர் தான். படிப்பில் கவனம் செலுத்து மருத்துவரான அவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
இவர்களுக்கு தியா என்ற மகளும், மகனும் உள்ளனர். தியாவும் தனது தந்தை தாயை போல நன்றாக படித்து மருத்துவராக இருக்கிறார். இவருக்கும் திலன் என்ற இளைஞருக்கும் கடந்த ஆண்டு பிரமாண்டமாக நிச்சியதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், அதனை தொடர்ந்து இந்த ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாம்.
விஜயகுமார் வீட்டில் விசேஷம்! பேத்திக்கு பிரமாண்ட திருமணம்?
தந்து மகள் திருமணம் பிரமாண்டமாக நடைபெறவேண்டும் என்பதால் இந்த திருமணத்திற்கு அனிதா தனது தந்தை விஜயகுமார் மற்றும் சகோதரி கவிதாவுடன் பல பிரபலங்களை அழைத்து வருகிறார். குறிப்பாக சூர்யா, தனுஷ், ரஜினி, ஆகியோரை நேரில் சென்று அழைக்கவுள்ளாராம். விரைவில் திருமணம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் இவரது மகள் தியா கத்தாரில் இருந்து சென்னை வந்துள்ளார். அந்த வீடியோவை அனிதா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…