ராஜாராணி சீரியல்ல பிக்பாஸ் லொஸ்லியாவா? இது உண்மை தானா?
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிகழ்ச்சியில், அனைவரின் கனவு கன்னியாக வளம் வருபவர், இலங்கையை சேர்ந்த லொஸ்லியா தான்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், சரவணன் – மீனாட்சி சீரியலை என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், அடுத்ததாக இவர் இயக்க போகும் ராஜாராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில், கண்டிப்பாக லொஸ்லியா இருப்பார் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.