இசையமைப்பாளர் தமனின் கனவு நிறைவேறுமா….?
தமிழ் சினிமாவில் மிக பிரபலமானவர் நடிகர் அஜித். இவரோடு நடிப்பதற்கு பலரும் ஆசைப்பட்டாலும், சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில் அவரது விசுவாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இந்தப்படத்திற்க்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. நடிகர் அஜித் அவர்கள் கண்டிப்பாக இசையமைப்பளார் தமனுடன் இணைந்து நடிப்பதாக கூறியுள்ளார். அந்த நாளுக்காக தமன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.
தமனின் பிறந்தநாளான இன்று அவரது ஆசை நிறைவேற திரையுலக நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.