நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பெரும்பாலும் கன்னட திரைப்படங்களில் நடிப்பதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றார். இவர் தமிழில் நெருங்கிவா முத்தமிடாதே, நிபுணன், சோலோ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தான் கர்ப்பமானது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். சர்க்கஸ் போன்ற உலகத்துக்கு வரவேற்க காத்திருக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…