நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஆளே வளர்ந்து பெரிய பையனாக மாறியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி அவருடன் சிந்துபாத் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் மிகவும் சிறியவராக இருந்திருப்பார். இதனை படத்தை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். அந்த படத்தை தொடர்ந்து சூர்யா சேதுபதி நானும் ரவுடி தான் படத்திலும் சிறிய வயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார். இந்த படங்களில் சிறிய பயனாக அவரை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், தற்போது ஆளே நன்றாக வளர்ந்து சூர்யா சேதுபதி மிகவும் ஸ்டைலாக மாறிவிட்டார். அவர் தனது தந்தை விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் விஜய் சேதுபதி அளவிற்கு அவருடைய மகன் வளர்ந்துள்ளது தெரிகிறது. இதோ அந்த புகைப்படம்…
மேலும், வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அடடா…விஜய் சேதுபதி மகனா இது..? நல்லா வளர்ந்துட்டாரே எனவும், மேலும் சிலர் நீங்கள் ஹீரோவாக படங்களில் நடிக்கலாம்” எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும். விஜய் சேதுபதி மற்றும் அவருடைய மகன் இருவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை 2 படத்திலும் ஒன்றாக நடித்துள்ளார்கள். படப்பிடிப்பு கூட இருவரும் இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…