கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவரா இது? எம்மாடி எப்படி ஆடுறாங்க பாருங்க!

Published by
பால முருகன்

Ghilli : கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நான்சி ஜெனிபர் நடனம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கில்லி. தெலுங்கில் வெளியான ஓக்கடு படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு படம் வெளியிடப்பட்டது. தெலுங்கை விட தமிழில் வெளியான இந்த கில்லி படம் தான் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

அந்த சமயம் ஹிட்டான இந்த கில்லி திரைப்படத்தை சமீபத்தில்  படத்தின் தயாரிப்பாளர் திரையரங்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இந்த கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆனது. வசூல் ரீதியாக 25 கோடிகளை தாண்டியுள்ளது. இன்னும் தமிழகத்தில் பல திரையரங்குகளில் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனையடுத்து, இந்த படத்தில் நடித்த பிரபலன்களுடைய பெயரும் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில், கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நான்சி ஜெனிபர். இவருக்கு இந்த திரைப்படம் பெரிய அளவில் பெயரை பெற்றுக்கொடுத்தது என்றே கூறலாம்.

இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது நான்சி ஜெனிபர் ரொம்பவே சின்ன பெண்ணாக இருந்தார். ஆனால், படம் வெளியாகி வருடங்கள் ஆகி இருக்கும் நிலையில், தற்போது நான்சி ஜெனிபர் ஆளே அடையாமல் தெரியாமல் மாறியுள்ளார். அவர் லேட்டஸ்ட்டாக தனது தோழிகளுடன் நடனம் ஆடி கொண்டு இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் கில்லில நடிச்ச புள்ளதானே இது என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

15 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

15 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago