அடேங்கப்பா இப்பவே இப்பிடியா? இசைக்கு நடனமாடும் சமீராவின் குழந்தை! வைரலாகும் வீடியோ!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு,

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு, பெங்காலி, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சமீராவுக்கு கடந்த சில மாதங்களுக்கு குழந்தை பிறந்தது. அதனை அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, இவரது குழந்தை கிட்டாரின் இசைக்கு ஏற்றவாறு கைகளை கால்களை அசைப்பது போல உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node