இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர், மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவருக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு மிளிரன் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது பிறந்த குழந்தையை தனது கையில் ஏந்தியவாறு, அவரது மூத்த மகளான மகிழினியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…