ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ்!

விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள். இவர்கள் இருவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான். இதனையடுத்து, இவர்கள் இருவரின் ரசிகர்களும் ட்வீட்டரில் மாற்றி, மாற்றி மோசமான டேக்குகளை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ட்வீட்டரில் #மே1அஜித்துக்குபாடைக்கட்டு, #june22blackdayforvijay போன்ற டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து, நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம் . ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025