அடேங்கப்பா இப்பவே ஸ்டார்ட்பன்னிட்டாங்களா ? தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் செய்த செயலை பாருங்க!

Default Image

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தன்வசம் கொண்டுள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகினறனர்.
இதனையடுத்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பாக, பூந்தமல்லியில் உள்ள, அரசு தாய் செய் நல மருத்துவமனையில், ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் விஜய் ரசிகர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என 108 பேர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். மேலும், இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்