அடேங்கப்பா! இப்படி ஒரு சாதனையா? மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மரண மாஸ் பாடல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரணமாஸ் பாடல் வீடியோ, யூ-டியூபில் 7 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்த பாடல் வீடியோ படைத்துள்ள சாதனையை ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.