நடிகை மறைந்த பிறகு அவரை பற்றி இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத விஷயங்களை பிரபலங்கள் கூறி வருகின்றனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று அவரது கணவர் போனி கபூர் நிறைய பிராத்தனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் அமீர்கான் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை காதலித்துள்ளாராம். இதுகுறித்து அவர் பேசுகையில், போட்டோ ஷுட்டில் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஸ்ரீதேவிக்கு முன்பு செல்லவில்லை என்றால் நான் அவரை காதலிக்கும் விஷயம் அவருக்கு தெரிந்துவிடுமே என்று பயமாக இருந்தது.
ஸ்ரீதேவியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் திடீர் மரணத்தால் கவலை அடைந்தேன். அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…