அடேங்கப்பா இப்படி ஒரு சாதனையா? அமலாபாலின் ஆடை படம் படைத்துள்ள சாதனை!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆடை, படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகியுள்ள நிலையில், இந்த டீசர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
https://www.instagram.com/p/By9aLAxD_rd/?utm_source=ig_web_copy_link