Tu Aashiqui என்ற ஹிந்தி சீரியல் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. 16 வயதே ஆன இந்த சீரியல் நாயகி நாயகனுக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி எடுக்க குழு முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் அந்த நாயகியின் தாய் நாங்கள் இதுபோன்ற விஷயங்களை செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தோமோ, இப்போது முத்தம் எல்லாம் கொடுக்க சொன்னால் எப்படி என கடும் சண்டை போட்டிருக்கிறார்.
சீரியல்கள் நிறைய ரசிகர்களிடம் பிரபலம். அதுவும் பாலிவுட் சினிமா சீரியல்கள் டப் செய்யப்பட்டு தமிழில் அதிகம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தற்போது சீரியல் குழு நாயகன்-நாயகி கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாலேயே முத்தக் காட்சி எடுக்க கூறுகிறோம் என்று அவரது அம்மாவிடம் பேச்சு வார்த்தையில் இருக்கிறார்களாம்.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…