பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாட்டுப்புற பாடல்களை பாடியதான் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி, அதன் மூலம் திரையுலகில் கால் பதித்துள்ளவர்கள் தான் செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி.
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ராஜலக்ஷ்மி கோவில்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன தெய்வங்களெல்லாம் மருத்துவமனைகளில் பணிபுரிவதால் என்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…