நடிகை ஜெனிலியா ஒரு காலகட்டத்தில் விஜய், தனுஷ் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழில் ஒரு ரவுண்ட் வந்தவர் இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலத்திலேயே ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தை தொடர்ந்து நடிகை ஜெனிலியா பெரிதா எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த நிலையில், மீண்டும் ஜெனிலியா தன்னுடைய கணவர் ரித்தேஷ் தேஷ்முக் இயக்கத்தில் ‘வேத்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 30-ம் தேதி வெளியானது.
இதனையடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஜெனிலியா தனது கணவர் குறித்து பெருமாக சில விஷயங்களை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “நான் என்னுடைய திருமணத்திற்கு பின் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியதற்கு என்னுடைய கணவர் தான் காரணம் என்று தகவல்கள் பரவியது. ஆனால், அது உண்மை இல்லை.
இப்பொது நான் மீண்டும் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்றால், அதற்கான முழு காரணம் என்னுடைய கணவர் மட்டும் தான். என்னை பல முறை நீ ஒரு நல்ல நடிகை இதனால் நீ ஏன் வீட்டில் இருக்கவேண்டும்..? தாராளமாக நடி என உற்சாக படுத்தி அவர் இயக்கிய படத்திலே என்னை நடிக்க வைத்தார்” என தனது கணவர் குறித்து பெருமாக பேசியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…