முதல்வர் வேட்பாளராக நிறுத்த போகும் நபர்களில் ஒருவர் ரஜினியின் மருமகனாக இருப்பாரோ?

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல பங்களில் நடித்துள்ள நிலையில், காந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் அவ்வப்போது ஏதாவது கருத்துக்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினியின் அரசியல் திட்டங்கள் குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், நடிகை கஸ்தூரி, முதல்வர் வேட்பாளர் யார் என தனக்கும் பயம் உள்ளது என்றும், அவர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த போகும் இளைஞர் ஒரு வேளை ரஜினியின் மருமகன்களில் ஒருவரோ என்ற ஐயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.