ஜெயிலர் படத்தில் ரஜினி இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா..? வெளியான ரகசிய தகவல்.!

Default Image

இயக்குனர் நெல்சன் திலீப் குமார்  இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான இசை பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Jailer
Jailer [Image Source: Google ]

படத்தில் சிவ ராஜ்குமார், மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா. வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

Jailer
Jailer

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் நடித்து வரும் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த தகவல் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, அவர் படத்தில் ஓய்வு பெற்ற ஜெயில் அதிகாரியாக நடிக்கிறார். அதேபோல், ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாக நடிக்கிறாராம்.

Tamannaah Bhatia In Jailer Movie
Tamannaah Bhatia In Jailer Movie [Image Source : Twitter /Sun Pictures]

வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், தமன்னா, சுனில் ஆகியோர் முக்கியமான கதாபத்திரங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. மேலும், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு படத்தை இந்த ஆண்டு மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்