உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் வந்துள்ளார். வந்த முதல் நாளே அமர்க்களமாக களமிறங்கிய வனிதா, இன்று பல கலவரங்களை தூண்டி வீட்டுக் கொண்டு இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதா, அபிராமியின் காதலுக்கு வேட்டு வைக்கும் வகையில், முகனின் காதல் குறித்தும், அவரது காதலி குறித்தும், அபிராமியிடம் சொல்லி, இருவருக்கும் இடையே கலவரத்தை தூண்டி விட்டுள்ளார்.
பிக்பாஸ் வீடே ரணகளமாக மாறிய நிலையில், அனைவரும் அபிராமி மற்றும் கவினுக்கு இடையே சண்டை வராமல் தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால், லொஸ்லியா மட்டும், என்ன நடந்த நமக்கென்ன என்றவாறு அதனை அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், சமூகவலைத்தளங்களில் லொஸ்லியாவை திட்டித்தீர்த்து வருகினறனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…