அஞ்சலி சினிமாவிற்கு வந்த சில காலங்களிலே சீக்கிரம் பிரபலமாகிவிட்டார். 2010 ல் வந்த அங்காடித்தெரு படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு என இவர் இப்போது இரண்டிலும் பிசி.
அவர் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருக்கிறார் என்பது நீண்டநாளாக சுற்றி வரும் செய்திகள். எப்போது கல்யாணம் என எத்தனையோ செய்திகள் வந்தாலும் எதுவும் சொல்லாமல் இருவரும் இருக்கிறார்கள்.
அஞ்சலிக்கு பேய் படங்களில் நடிப்பது மிகவும் பிடித்திருக்கிறதாம். இன்னும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம். அவர் நடித்த கீதாஞ்சலி போல இருந்தால் சூப்பர் என சொல்லியிருக்கிறார்.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கு முயற்சிகள் தொடங்கிவிட்டதாம். இதிலும் அஞ்சலி மீண்டும் பேயாக மாறவுள்ளார். சமீபத்தில் அஞ்சலி, ஜெய் நடித்த பேய்படமான பலூன் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை கவரவில்லை என்பதே உண்மை.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…