அடேங்கப்பா! இத்தனை தியேட்டர்களில் ரிலீசாகிறதா? சீனாவில் தூள்கிளப்பும் 2.0 திரைப்படம்!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் 28-ம் தேதி வெளியான 2.0 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில்,  சீனாவில், ஜூலை மாதம் 12-ம் தேதி அங்குள்ள 10,000 திரையரங்குகளில் 2.0 திரைப்படம் வெளியாகவுள்ளதாகவும், இப்படத்தை எச்.ஒய் நிறுவனம் வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்