அட இது நம்ம சாண்டியா? கால் தரையிலேயே நிற்க மாட்டிக்கிதேப்பா!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சாண்டி மாஸ்டர் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். சாண்டியின் நடத்திற்கே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள சாண்டிக்கு ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சான்ஸ் மாஸ்டர் சாண்டி, ஒரு சிறுவனுக்கு நடனம் கற்றுக் கொடுக்கு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ,