கங்கனா பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனை காதலிப்பதாக கூறியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.
தமிழில் ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர் கங்கனா. அதன் பிறகு அவர் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.
இது பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது கங்கனா “நான் 16 வயது முதல் 31 வயது வரை பல முறை காதலித்திருக்கிறேன். ஆனால் அனைத்து காதலும் தோல்வியில் முடிந்துவிட்டது. என்னை காதலித்தவர்கள் என்னை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்துள்ளனர், ஆனால் ரிஜெக்ட் செய்யும் வாய்ப்பு எனக்கு ஒருமுறை கூட கிடைக்கவில்லை” என கூறியுள்ளார்.
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…