இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் நபர் இவர் தானா?
பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியானது இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் 5 லட்சத்தை எடுத்து கொண்டு வெளியேறுவதாக ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வோட்டிங் லிஸ்டில், சாண்டி மற்றும் ஷெரின் இருவரும் தான் குறைவான ஓட்டுக்களை பெற்று இறுதியில் உள்ளனர். எனவே, இந்த வாரம் ஷெரின் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேற அதிகமான வாய்ப்புகள் உள்ளது.