இன்று திரையுலகை பொறுத்தவரையில், பல பிரபலங்கள் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாக தான் சம்பளம் வாங்குகின்றனர். அந்த வகையில், இயக்குனர் மணிரத்னம் 1,000 கோடி செலவில் பொன்னியின் செல்வன் திராய்ப்படத்தை இயக்கி வருகிறார். இவர் பெரும்பாலும் சொந்த படங்களையே இயக்கி வருகிறார். அதனால் அவருடைய சம்பளம் இவ்வளவு என்று நிர்ணயிக்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னத்தை தொடர்ந்து, அதிகமாக சம்பளம் வாங்குபவர் என்று கூறப்படுபவர் இயக்குனர் சங்கர் தான். இவர் ரூ.20 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.20 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
தற்போது ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரையும் சம்பள விஷயத்தில், ராகவா லாரன்ஸ் இவர் நடித்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘காஞ்சனா’ (தமிழ்) படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அதில் கதாநாயகனாக அக்ஷய்குமாருக்கு இந்த படத்திற்காக சம்பளம் ரூ.120 கோடி வாங்குகிறார். டைரக்டர் ராகவா லாரன்ஸ் இந்த படத்திற்காக சம்பளம் ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது.
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…