இரெண்டே நாளில் சாதனை படைத்த சர்கார்…!!!
சர்க்கார் படம் வெளியாகி இரண்டு நாட்கள் தான் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளி நாடுகளில் இருந்தும் பாராட்டுகளும், வரவேற்புகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் எந்த படமும் இதுவரை செய்யாத சாதனையை செய்துள்ளது. சர்க்கார் படம் இந்தியாவில் மட்டும் ரூ.75 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும் வெளிநாடுகளில் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.
இதனைதொடர்ந்து சர்க்கார் படம் இரண்டே நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது தளபதியை திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வழிவகுக்கிறது.
source : tamil.cinebar.in