நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள் “. இந்த படம் மாபெரும் சாதனை படைத்தது.மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் கதிர் நடித்து உள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் “இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு”.இந்த படத்தில் நாயகியாக நடிகை கயல் ஆனந்தி நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் தினேஷ் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது .
சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…