இரண்டாவது நாளே கலாட்டா பண்ணிட்டாராம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்….!!!
தற்போது துவக்கப்பட்டுள்ள ஹிந்தி பிக்பாஸ் 12வது சீசனில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சி துவக்கிய இரண்டாவது நாளே அவர் மற்ற இரண்டு போட்டியாளர்களுக்கு சண்டை போட்டுள்ளார். மேலும் அவர்கள் தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசிகொண்டுள்ளார்.
அதன் பின் அவர் வேறு ரூமுக்கு சென்று மைக்கை கழற்றி வைத்துவிட்டார். மேலும் கதவை திறங்க நான் வெளியே போகிறேன் என கேட்டுள்ளார் அவர்.