போடு…!! இப்படியும் நடக்குதா திருமணம்…? ரன்வீர் தீபிகா திருமணத்திற்கு சென்றவர்களுக்கு என்ன கிடைத்தது தெரியுமா…?
ரன்வீர் சிங்குக்கும், தீபிகா படுகோனுக்கும் சமீபத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் இத்தாலி நாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் பலர் கலந்து கொண்டனர்.
இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாக வாழ்த்து அட்டைகளும், விலையுயர்ந்த பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நவ.21 ம் தேதி பெங்களூரில் சிறப்பு வரவேற்பும், டிச.1ம் தேதி மும்பையில் திருமண வரவேற்பும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
source : tamil.cinebar.in