லத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்ததாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் என பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், தற்போது படத்திற்கான மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் வரும் பின்னணி இசை காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
அதைபோல் போஸ்டரில் வரும் ஒவ்வொருவோரின் லுக்கும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்றே கூறலாம். எனவே மோஷன் போஸ்டரை வைத்து பார்க்கையில், படம் கண்டிப்பாக வித்தியாசமான கதைக்களத்தை வைத்து நகரும் என தெரிகிறது.
மேலும், மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…