மிரட்டல் சாதனை..! இதுவரை இல்லாத அளவிற்கு விற்பனையான “சூர்யா 42”.!

Published by
பால முருகன்

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிமாக ‘சூர்யா 42’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் யூவி கிரியேஷன் இரண்டு நிறுவனமும் இணைந்துபிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

Suriya42 Update
Suriya42 Update [Image Source : Google ]

படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்தது வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக படம் திரையரங்குகளில் வெளியாகும் உரிமம் மட்டுமே 500 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் பரவியது.

suriya 42 update [Image Source : Google ]

அதனை தொடர்ந்து தற்போது இந்த சூர்யா 42 திரைப்படம் மீண்டும் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன சாதனை என்றால், படத்தின் ஆடியோ உரிமையை பெரிய நிறுவனம் ஒன்று இதுவரை சூர்யா நடிப்பில் வெளியான படங்களின் விலையை விட அதிகமாக விலை கொடுத்து வாங்கியுள்ளதாம்.

Suriya42 [Image Source: Twitter ]

எனவே சூர்யா சினிமா கேரியரில் இதுவரை வெளியான படங்களிலே அதிகம் விலை கொடுத்து ஆடியோ உரிமையை  விற்பனை ஆன திரைப்படம் இந்த திரைப்படம் தான் என்ற சாதனையை படைத்துள்ளது. எனவே விரைவில் முதல் பாடல் வெளியாகும் தேதியுடன் அந்த ஆடியோ நிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!

சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…

24 minutes ago

என்னது கோவாவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புள்ளி விவரம்!

கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…

45 minutes ago

தெற்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ! 5 பேர் பலி!

அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…

1 hour ago

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித் மார்டின் கப்டில்! முக்கிய பொறுப்பு கொடுக்கும் நிர்வாகம்?

நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…

2 hours ago

திருப்பதி கூட்ட நெரிசல் : மன்னிப்பு கேட்ட தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு!

திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…

3 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கடும் கண்டனம் தெரிவித்த வன்னி அரசு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…

3 hours ago