பொதுமக்களுக்கு தேவையான சில நல்ல கருத்துக்களை கொண்டு படங்கள் தயாரிப்பதான் மூலம், அந்த படங்கள் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறுகிறது. இப்படிப்பட்ட கருத்துக்களை கொண்ட சில சின்ன படங்கள் கூட வெற்றி பெறுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஜயின் சர்க்கார் படமானது, நாட்டில் நடக்கும் ஊழல் ஆட்சியால் மக்கள் எவ்வளவு பாடு படுகின்றனர் என்று எடுத்து காட்டிருந்ததால், இந்த படமும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த படம் வெளியாகி சில நாட்களுக்குள் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.12 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 2 படங்களில் 12 கோடிக்கு மேல் வசூலித்தவர் என்ற பெருமை இவரை மட்டுமே சேரும்.
source : tamil.cinebar.in
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…