50 வது நாளை எட்டிய நேர்கொண்ட பார்வை ! ரசிகர்கள் கொண்டாடிய வீடியோ இதோ !
தல அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் முக்கிய நடிகர்.இவர் நடிப்பில் “நேர்கொண்டபார்வை” படம் வெளியாகி திரையில் 50 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.இந்த படத்தை இயக்குநர் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து இருந்தார்.இந்த படத்தை பல பெண் ரசிகர்களும் கொண்டாடினார்கள். இந்த படம் பல வசூல் சாதனைகளையும் படைத்தது.
இந்நிலையில் இவர் அடுத்ததாக “தல 60” படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அந்த படம் பற்றிய தகவல்களும் தற்போது வெளிவர ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் “நேர்கொண்டபார்வை” படம் 50 வது நாளை தற்போது ஒரு பிரபல திரையரங்கில் முன்பு அவரது ரசிகர்கள் மிகவும் சிறப்பாக ஆட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ ,
https://twitter.com/ThalaAjith_Page/status/1176698978194382853