தமிழ் சினிமாவில்முதன்முதலாக படம் இயக்கிய அறிமுக இயக்குனரான இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15 ல் வெளியாகி நல்ல வரவேற்பையும் மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்ட படம் நெடுநல்வாடை ஆகும்.இந்நிலையில் 26 பல்வேறு நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட INNOVATIVE FLIME ACADAMY ( IFA)எனப்படும் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்றனர்.
இதில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்நாடு சார்பில் ” நெடுநல்வாடை ” கலந்துகொண்டு அனைவரது பாராட்டையும்,அந்த விருதையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமா துறையில் உருவான முதல் CROWD FUNDING திரைப்படம் நெடுநல்வாடையும் குறிப்பிடத்தக்கது.
DINASUVADU.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…