இனி தனுஷின் மாறி கொண்டாட்டம் தான்….!!!
சினிமா திரையுலகில், தனுஷ் இப்பொது ஒரு சிறந்த இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். தனுஷின் வடசென்னை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.
தனுஷின் மாரி 2 படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது. ஆனால் எந்த தேதியில் வெளியாகிறது என்று உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மாரி 2 பட நாயகி சாய் பல்லவியின் லுக் வெளியாக இருக்கிறதாம்.