சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தியான தகவல் பரவுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. அந்த வகையில், தற்போது த்ரிஷா தனது திருமணம் குறித்து எடுத்து இருக்கும் முடிவு பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 40 வயதாகும் த்ரிஷா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
நீண்ட வருடங்களுக்கு முன்பு வருண்மணியன் என்ற தயாரிப்பாளரும் தொழிலதிபருமான இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து திடீரென முறிந்தது. அதன் பிறகு த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. பல போராட்டங்களை சந்தித்த த்ரிஷா. பொன்னியின்செல்வன் படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்டரி கொடுத்தார். அதன்பிறகு லியோ படத்திலும் நடித்திருந்தார்.
அடேங்கப்பா! அதர்வா தம்பி ஹீரோவாக நடிக்கும் படத்தின் பட்ஜெட் இவ்வளவா?
தற்போது அஜித்க்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில், அதைப்போல தக்லைஃப் என தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான் என பெரிய பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து வருகிறார். இதன் மூலம் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நயன்தாராவை விட்டுவிட்டு அந்த பட்டத்தை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் த்ரிஷா இருக்கிறாராம்.
ஒரு பக்கம் நயன்தாரா சமீபகாலமாக நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. மற்றோரு பக்கம் த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கிறது. எனவே, லேடி சூப்பர் ஸ்டார் ஆன பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று த்ரிஷா முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…