பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரும் காலா படத்தை பற்றி கசிந்த தகவல்..!

Published by
Dinasuvadu desk

சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததை அடுத்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் பெரிய படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை எப்போது பார்ப்போம் என்ற பெரிய ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர். படமும் ஜுன் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான விஜய் வாங்கியுள்ளதாம்.

இதை அவர்களே ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

7 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

7 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago