இன்று முதல் இந்தியன் தாத்தாவின் ஆட்டம் ஆரம்பம்! புதிய போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு!!

Published by
மணிகண்டன்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது மூன்றாவது படத்திலேயே உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார். அந்த படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்திருந்தனர். இப்படம் ரிலீஸான சமயத்தில் மபெரும் வசூல் சாதனையை படைத்தது .

 இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது. இந்த படத்திலும்,  ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடிக்க உள்ளார் . இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ழளார்.

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவு பணியை மேற்க்கொள்ள உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கவுள்ளது. இதனை படதயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்டு கூறியுள்ளது .

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

6 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

6 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

7 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

10 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago