ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படமானது ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே சினிமா உலகை கலக்கிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிவடைந்து, இந்த படத்தின் விற்பனையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து IMPD இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்க்கப்படும் பட விபரத்தை அளித்துள்ளது. இதில் ரஜினியின் 2.0 படம், பாலிவுட் படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி சர்க்கார் படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…