இந்தியன் தாத்தா வராரு…இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

Published by
பால முருகன்

This Week OTT Release Movies : திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 1 மாதம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கமான ஒன்று. விமர்சனங்கள் சரியாக வரவில்லை என்றால் மக்கள் பலரும் படம் ஓடிடிக்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ஓடிடி ரிலீஸ் தேதிகாக காத்திருப்பார்கள்.

வாரம் வெள்ளிக்கிழமை ஆகிவிட்டது என்றாலே படங்கள் ஓடிடியில் வந்துவிடும். வீகெண்ட்-டை தங்களுடைய குடும்பங்களுடன் பார்த்து மக்கள் என்ஜாய் செய்து வருகிறார்கள். அவர்களுக்காகவே ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஓடிடியில் எந்தெந்த படங்கள் வெளியாகிறது என்பது பற்றி பார்ப்போம்.

தமிழ் 

  • மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
  • சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான ‘7G Movie’ திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி  தளத்தில் வெளியாகிறது.

மலையாளம் 

  • டர்போ – சோனி லிவ்

ஹிந்தி 

  • சந்து சாம்பியன் (ChanduChampion) – அமேசான் ப்ரைம்
  • குட்சாடி (Ghudchadi ) – ஜியோ சினிமா
  • லைஃப் ஹில் கயி (LifeHillGayi) – ஹாட்ஸ்டார் சீரிஸ்
  • கியாரா கியாரா (Gyaraah Gyaraah) – ஜி5 சீரிஸ்
  • ஃபிர் ஆயி ஹசீன் தில்ருபா ( PhirAayiHasseenDillruba) – நெட்ஃபிளிக்ஸ்

ஆங்கிலம் 

  • LoloAndTheKid – நெட்ஃபிளிக்ஸ்
  • TheInstigators -ஆப்பிள் டிவி
  • AQuietPlaceDayOne – BMS

கொரியன் 

  • ரொமான்ஸ்இன் தி ஹவுஸ் – நெட்ஃபிக்ஸ் சீரிஸ்
  • எக்ஷூமா – BMS
  • மிஷன் கிராஸ் – நெட்ஃபிளிக்ஸ்

இந்த வாரம் இவ்வளவு படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. எனவே, உங்களுக்கு பிடித்த படத்தை கண்டு கழித்து உங்கள் குடும்பத்தினருடன் வீகெண்ட்-டை கொண்டாடுங்கள்.

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

5 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

6 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

8 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

9 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

9 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

9 hours ago