இந்தியன் தாத்தா வராரு…இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

This Week OTT Release Movies : திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 1 மாதம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கமான ஒன்று. விமர்சனங்கள் சரியாக வரவில்லை என்றால் மக்கள் பலரும் படம் ஓடிடிக்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ஓடிடி ரிலீஸ் தேதிகாக காத்திருப்பார்கள்.
வாரம் வெள்ளிக்கிழமை ஆகிவிட்டது என்றாலே படங்கள் ஓடிடியில் வந்துவிடும். வீகெண்ட்-டை தங்களுடைய குடும்பங்களுடன் பார்த்து மக்கள் என்ஜாய் செய்து வருகிறார்கள். அவர்களுக்காகவே ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஓடிடியில் எந்தெந்த படங்கள் வெளியாகிறது என்பது பற்றி பார்ப்போம்.
தமிழ்
- மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
- சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான ‘7G Movie’ திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மலையாளம்
- டர்போ – சோனி லிவ்
ஹிந்தி
- சந்து சாம்பியன் (ChanduChampion) – அமேசான் ப்ரைம்
- குட்சாடி (Ghudchadi ) – ஜியோ சினிமா
- லைஃப் ஹில் கயி (LifeHillGayi) – ஹாட்ஸ்டார் சீரிஸ்
- கியாரா கியாரா (Gyaraah Gyaraah) – ஜி5 சீரிஸ்
- ஃபிர் ஆயி ஹசீன் தில்ருபா ( PhirAayiHasseenDillruba) – நெட்ஃபிளிக்ஸ்
ஆங்கிலம்
- LoloAndTheKid – நெட்ஃபிளிக்ஸ்
- TheInstigators -ஆப்பிள் டிவி
- AQuietPlaceDayOne – BMS
கொரியன்
- ரொமான்ஸ்இன் தி ஹவுஸ் – நெட்ஃபிக்ஸ் சீரிஸ்
- எக்ஷூமா – BMS
- மிஷன் கிராஸ் – நெட்ஃபிளிக்ஸ்
இந்த வாரம் இவ்வளவு படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. எனவே, உங்களுக்கு பிடித்த படத்தை கண்டு கழித்து உங்கள் குடும்பத்தினருடன் வீகெண்ட்-டை கொண்டாடுங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025